டி. ஆர். சேஷாத்ரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

டி. ஆர். சேஷாத்ரி என்றழைக்கப்படும் திருவேங்கட ராஜேந்திர சேஷாத்ரி (Tiruvenkata Rajendra Seshadri: பிப்ரவரி 3, 1900 – செப்டம்பர் 27, 1975) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேதியலறிஞர். திருச்சிக்கு அருகிலுள்ள குளித்தலையில் பிறந்தவர்.[1] இந்தியாவில் கரிம வேதியலுக்கு அடித்தளம் அமைத்தவர். 1960 களில் ராயல் கழகத்தின் உறுப்பினராக இருந்தவர்.[2] 1967 இல் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டின் தலைவராக இருந்தவர்.

மேற்கோளும் குறிப்புகளும்

  1. "T. R. Seshadri (1900 – 1975)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 09 மார்ச்சு 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "List of Fellows of the Royal Society S,T,U,V". en:wikipedia.org. பார்க்கப்பட்ட நாள் 09 மார்ச்சு 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=டி._ஆர்._சேஷாத்ரி&oldid=25792" இருந்து மீள்விக்கப்பட்டது