டில்லி மாப்பிள்ளை
Jump to navigation
Jump to search
டில்லி மாப்பிள்ளை | |
---|---|
இயக்கம் | தேவன் |
தயாரிப்பு | பூ மகள் புரொடக்ஷன்ஸ் |
கதை | திரைக்கதை எம். லக்ஸ்மனன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ரவிச்சந்திரன் ராஜ்ஸ்ரீ |
வெளியீடு | செப்டம்பர் 13, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 3992 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
டில்லி மாப்பிள்ளை (Delhi Mapillai) 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] தேவன் இயக்கத்தில்[3] வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வெங்கடேசுவரா திரைப்பட நிறுவனம், பூமகள் தயாரிப்பு நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இத்திரைப்படத்தினை தயாரித்தன.
நடிகர்கள்
- ரவிச்சந்திரன்
- சச்சு
- வி. கே. ராமசாமி
- சோ
- மனோரம்மா
- முத்துலட்சுமி
- ஜி. சகுந்தலா
- சேலம் வசந்தி
- ராமாராவ்
- சி. எஸ். பாண்டியன்
- சுருளி ராஜன்
- கள்ளபார்ட் நடராஜன்
- கரிக்கோல்ராஜ்
- குண்டு கருப்பையா
- குண்டுமணி
- உசிலை மணி
- கிருஷ்ண மூர்த்தி
- சிவசூரியன்
- சண்முகம்
- ஆதம்ஷா
படக்குழு
- கதை - ச. அய்யாபிள்ளை
- திரைகதை, வசனம் - மா.லட்சுமணன்
- பாடல்கள் - வாலி, மருதகாசி
- பின்னணி - டி.எம். சௌந்திரராஜன், பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, ஜமுனா ராணி, எஸ். சி. கிருஷ்ணன், எஸ். வி. பொன்னுசாமி
- மேக்கப் - ரங்கசாமி, சிவராமன், சுந்தரம், பத்மநாபன்
- மேக்கப் உதவி - மூர்த்தி
- உடை - பி. ராமகிருஷ்ணன்
- உடை உதவி - எஸ். நடராஜன், கே. பி. நாகராஜன்
- கலை இயக்குனர் - பி. நாகராஜன்
- படத்தொகுப்பு - ஆர். தேவராஜன், எஸ். பி. எஸ். வீரப்பா
- படத்தொகுப்பு உதவி - ஆர். சண்முகம், டி. குணசேகரன், டி. எஸ். மணி
- ஒலிப்பதிவு - டி. சாரங்கன்
- ஒலிப்பதிவு உதவி - ஆர். எஸ். வேதமூர்த்தி, எம். எஸ். மாதவன், ஜோ. அலோசியஸ், மணவாளன்
- ஒளிப்பதிவு இயக்குனர் - கர்ணன்
- இசை - கே. வி. மகாதேவன்[4][5]
- இசை உதவி - புகழேந்தி
- உதவி இயக்குனர் - மாதங்கன்
- இயக்குனர் - தேவன்
- தயாரிப்பு - வி. கே. ராமசாமி, வி. கே. முத்துராமலிங்கம்
மேற்கோள்கள்
- ↑ "Delhi Mapillai (1968)" இம் மூலத்தில் இருந்து 11 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220711093900/https://screen4screen.com/movies/delhi-mapillai.
- ↑ "Nathamuni (Villivakkam)". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 13 September 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680913&printsec=frontpage&hl=en.
- ↑ மணியன், அறந்தை (in ta). பம்மல் முதல் கோமல் வரை. Pustaka Digital Media. பக். 1968–1969. இணையக் கணினி நூலக மையம்:225093103.
- ↑ நாகராஜன், சோழ. (25 March 2022). ஆண்டவன் ஒருநாள் கடைவிரித்தான்: பாட்டு சொல்லும் சேதி -2. Kamadenu Tamil. https://web.archive.org/web/20230112101002/https://www.youtube.com/watch?v=M2Wcm42aAbE from the original on 12 January 2023. Retrieved 12 January 2023 – via YouTube.
{{cite AV media}}
:|archive-url=
missing title (help) - ↑ "Delhi Mappillai" இம் மூலத்தில் இருந்து 12 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230112105951/https://tamilsongslyrics123.com/movie/delhi-mappillai.