டாடோ

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
டாடோ

மாவட்டத் தலைமையிடம்
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்ஷி யோமி மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மக்கள்தொகை
 • மொத்தம்286
மொழிகள்
 • அலுவல் மொழிகள்ஆங்கிலம், ஆவோ மொழி
பாலின விகிதம்926/1000 /
எழுத்தறிவு27.78%

டாடோ (Tato), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலததில் ஷி யோமி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு 201 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50 குடும்பங்கள் கொண்ட டாடோ கிராம ஊராட்சியின் மக்கள் தொகை 286 ஆகும். இதன் மக்கள் தொகையில் 278 பேர் பழங்குடி மக்கள் ஆவார். எழுத்தறிவு 27.78% ஆக உள்ளது.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=டாடோ&oldid=382875" இலிருந்து மீள்விக்கப்பட்டது