டக்ளஸ் பூத்
Jump to navigation
Jump to search
| டக்ளஸ் பூத் | |
|---|---|
| படிமம்:Douglas Booth - February 2011 - crop.jpg | |
| பிறப்பு | டக்ளஸ் ஜோன் பூத் 9 சூலை 1992 லண்டன் இங்கிலாந்து |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2009–இன்று வரை |
டக்ளஸ் பூத் (Douglas Booth , பிறப்பு: 9 ஜூலை 1992) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். நோவா, யூப்பிட்டர் அசென்டிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
டக்ளஸ் பூத் 9 ஜூலை 1992ஆம் ஆண்டு லண்டன், இங்கிலாந்துல் பிறந்தார். இவரின் தந்தையான விவியன் ஓவியர் ஆவார். இவரது தாயாரான சீமோன் பூத் கப்பல் நிதி ஆலோசகர் ஆவார்.