ஞானதீப சங்காரம் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞானதீப சங்காரம் இலங்கை கொழும்பிலிருந்து 1893 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

  • அ. மு. நைனா

உள்ளடக்கம்

இவ்விதழில் இஸ்லாமிய ஆக்கங்களும், கொள்கை விளக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்