ஞானச் சுரங்கம் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞானச் சுரங்கம் இலங்கை, காத்தான்குடியிலிருந்து 1981ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

  • அல்ஹாஜ் மௌலவி அப்துல் ரவூப்

வெளியீடு

  • காத்தான்குடி இஸ்லாமிய மெய்ஞானப் பேரவை

உள்ளடக்கம்

இசுலாமிய கட்டுரைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்