ஞானக் கடல் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞானக் கடல் இலங்கை, கொழும்பிலிருந்து 1939ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

  • அன்வர் பூபதிதாசர்

உள்ளடக்கம்

இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/index.php?title=ஞானக்_கடல்_(சிற்றிதழ்)&oldid=14729" இருந்து மீள்விக்கப்பட்டது