ஜோ யுங்-சுக்
Jump to navigation
Jump to search
| ஜோ யுங்-சுக் | |
|---|---|
| பிறப்பு | திசம்பர் 26, 1980 சியோல் தென் கொரியா |
| மற்ற பெயர்கள் | சோ யுங்-சாக் |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2004–இன்று வரை |
ஜோ யுங்-சுக் (ஆங்கிலம்: JJo Jung-suk) (பிறப்பு: திசம்பர் 26, 1980) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் கிங் 2 ஹார்ட்ஸ், ஓ மை ஹோச்டேச்ஸ் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.