ஜார்ஜ் வாக்கர் புஷ்

தமிழர்விக்கியிலிருந்து
(ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஜார்ஜ் வாக்கர் புஷ்
George Walker Bush
ஐக்கிய அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 2001 – ஜனவரி 20, 2009
துணை அதிபர்டிக் சேனி
முன்னையவர்பில் கிளின்டன்
டெக்சாஸ் மாநிலத்தின் 46வது ஆளுநர்
பதவியில்
ஜனவரி 17, 1995 – டிசம்பர் 21, 2000
Lieutenantபாப் புல்லக்
ரிக் பெரி
முன்னையவர்ஏன் ரிச்சர்ட்ஸ்
பின்னவர்ரிக் பெரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 6, 1946 (1946-07-06) (அகவை 79)
நியூஹேவென், கனெடிகட்
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்லாரா புஷ்
பிள்ளைகள்பார்பரா, ஜென்னா
வாழிடம்(s)வெள்ளை மாளிகை (ஆட்சி)
குராஃபர்ட், டெக்சாஸ் (உள்ளிடை)
முன்னாள் கல்லூரியேல் பல்கலைக்கழகம்
ஹார்வர்ட்
வேலைதொழிலதிபர் (எரிபொருள், பேஸ்பால்)

ஜார்ஜ் வாக்கர் புஷ் (George Walker Bush, கேட்க ; பிறப்பு: ஜூலை 6, 1946) அமெரிக்காவின் 43ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 2000 முதல்2009 வரை பதவியில் இருந்தார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன் இவர் டெக்சாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவரின் தந்தை, ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41ஆவது குடியரசுத் தலைவர் ஆவார்; தம்பி ஜெப் புஷ் புளோரிடா மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்தார்.

மேற்கோள்கள்

  1. "The Jesus Factor". WGBH. PBS. Retrieved 2004-05-06.
  2. Cooperman, Alan (2004-09-15). "Openly Religious, to a Point". The Washington Post இம் மூலத்தில் இருந்து 2012-05-24 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120524192032/http://www.washingtonpost.com/ac2/wp-dyn/A24634-2004Sep15?language=printer. பார்த்த நாள்: 2007-09-22. 
  3. Kakutani, Michiko (2007-09-5). "Bush Profiled: Big Ideas, Tiny Details". The New York Times. http://www.nytimes.com/2007/09/05/books/05kaku.html?n=Top/Reference/Times%20Topics/People/R/Rumsfeld,%20Donald%20H.&pagewanted=print. பார்த்த நாள்: 2007-02-27. 


"https://tamilar.wiki/w/index.php?title=ஜார்ஜ்_வாக்கர்_புஷ்&oldid=378122" இலிருந்து மீள்விக்கப்பட்டது