ஜோனாடெல்
Jump to navigation
Jump to search
| மாலசு 'ஜோனாடெல்' | |
|---|---|
| படிமம்:Jonadel on tree, National Fruit Collection (acc. 1963-112).jpg | |
| இனம் | மாலசு டொமெசுடிக' |
| கலப்பினப் பெற்றோர் | ஜொனாதன் ஆப்பிள் & சிவப்பு சுவையான |
| பயிரிடும்வகை | 'ஜோனாடெல்' |
| தோற்றம் | ஆம்சு, அயோவா, யு எஸ் ஏ, 1923 |
ஜோனாடெல் (Jonadel) என்பது ஆப்பிள் வகைகளுள் ஒன்றாகும். இது 1923ஆம் ஆண்டில் அமெரிக்காவின்அயோவாவின் அமேஸில் அயோவா விவசாய பரிசோதனை நிலையத்தில் வளர்க்கப்பட்டது. இது ஜொனாதன் மற்றும் ரெட் சுவை ஆப்பிளினை கலப்புச் செய்து தோற்றுவிக்கப்பட்டது. இது 1958இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜொனாடெல் பச்சை-மஞ்சள் நிறங்களை அடிப்படையாகக் கொண்டது.