ஜொகன்னஸ் ஸ்டார்க்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஜொகன்னஸ் ஸ்டார்க்
படிமம்:Johannes Stark.jpg
பிறப்பு(1874-04-15)15 ஏப்ரல் 1874
Schickenhof, ஜெர்மன் பேரரசு
இறப்பு21 June 1957(1957-06-21) (aged 83)
Traunstein, மேற்கு செருமனி
தேசியம்செருமனி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்University of Göttingen
Technische Hochschule, Hannover
Technische Hochschule, Aachen
University of Greifswald
University of Würzburg
கல்வி கற்ற இடங்கள்மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்Eugen von Lommel
அறியப்படுவதுஸ்டார்க் விளைவு
விருதுகள்Matteucci Medal (1915)
இயற்பியலுக்கான நோபல் பரிசு[1] (1919)

ஜொகன்னஸ் ஸ்டார்க் (Johannes Stark) ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர். மின் புலத்தில் நிலமாலை வரி பிளவு படுவதை (ஸ்டார்க் விளைவு) கண்டுபிடித்தமைக்கும், கால்வாய்க் கதிர்களில் டாப்ளர் விளைவுகளைக் கண்டுபிடித்தமைக்கும் இவருக்கு 1919 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "The Nobel Prize in Physics 1919". Retrieved 10 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=ஜொகன்னஸ்_ஸ்டார்க்&oldid=381171" இலிருந்து மீள்விக்கப்பட்டது