ஜே பேபி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

 

ஜே பேபி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்சுரேஷ் மாரி
தயாரிப்புபா. ரஞ்சித்
அபயானந்த் சிங்
பியூஷ் சிங்
சௌரவ் குப்தா
அதிதி ஆனந்த்
அசுவினி சௌத்ரி
கதைசுரேஷ் மாரி
இசைடோனி பிரிட்டோ
நடிப்புஊர்வசி
அட்டகத்தி தினேஷ்
லொள்ளு சபா மாறன்
ஒளிப்பதிவுஜெயன்ந்த் சேது மாதவன்
படத்தொகுப்புசண்முகம் வேலுசாமி
கலையகம்நீலம் தயாரிப்பு நிறுவனம்
வெளியீடுமார்ச்சு 8, 2024 (2024-03-08)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜே பேபி (J Baby ) என்பது சுரேஷ் மாரி இயக்கத்தில் 2024 இல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன் ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

இசை

படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார். [2]

வரவேற்பு

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மிகவும் கலவையான விமர்சனங்களை அளித்து படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் இரண்டை வழங்கியது.[3] சினிமா எக்ஸ்பிரஸின் மதிப்பீடு சற்று நேர்மறையாக இருந்தது. குறிப்பாக ஊர்வசியின் நடிப்பைப் பாராட்டின.[4] [5] ஊர்வசி தாயாக நடித்திருந்த பிரியதர்ஷனின் 2023 ஆம் ஆண்டு வெளியான அப்பத்தா படத்துடன் ஒப்பிடுகையில் இந்த படம் தனித்து நிற்கிறது என்று ஓன்மனோரமாஎழுதியது.[6]

மேற்கோள்கள்

  1. J.Baby - Official Teaser | Dinesh,Urvasi | Suresh Mari | Tony Britto | Pa Ranjith |Neelam Production, பார்க்கப்பட்ட நாள் 2022-06-17
  2. "J.Baby - Jukebox | Dinesh | Urvasi | Tony Britto | Suresh Mari | Pa Ranjith" – via www.youtube.com.
  3. M, Narayani (2024-03-08). "J Baby Movie Review: Urvashi saves an otherwise overly melodramatic film". Cinema Express (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.
  4. "J Baby Review: Actress Urvashi Delivers An Outstanding Performance To Make This Touching Drama A Handsome Winner". TimesNow (in English). 2024-03-06. Archived from the original on 2024-03-08. பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.
  5. Singaravel, Bharathy (2024-03-08). "J Baby review: Urvashi dazzles in a story that tries too hard to pack a punch". The News Minute (in English). Archived from the original on 2024-03-10. பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.
  6. "'J Baby' Review | Urvashi shines in this touching family drama". Onmanorama. பார்க்கப்பட்ட நாள் 2024-03-10.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜே_பேபி&oldid=32826" இருந்து மீள்விக்கப்பட்டது