ஜெயலலிதா (தெலுங்கு நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜெயலலிதா
பிறப்புஜெயலலிதா
2 சூலை 1950 (1950-07-02) (அகவை 74)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகை, அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1986–2016

ஜெயலலிதா என்பவர் தெலுங்கு நடிகை ஆவார். தென்னிந்திய மொழிகளான கன்னட, மலையாளம், மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் குடிவாடாவில் பிறந்தார். குண்டூரில் இளங்கலை பட்டம் பெற்றார். இவருடைய சகோதரியுடன் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.[1]

டிவி தொடர்

துர்கம்மா (ஜீ தெலுங்கு) கோராண்டா தீபம்

ஆதாரங்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-20. பார்க்கப்பட்ட நாள் 2019-02-08.

வெளி இணைப்புகள்