ஜீவநாடி
Jump to navigation
Jump to search
ஜீவநாடி | |
---|---|
இயக்கம் | ஏ. கே. சுப்ரமணியன் |
தயாரிப்பு | டி. எஸ். மகாதேவன் விநாயகா பிலிம்ஸ் |
இசை | வி. தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | ரவிச்சந்திரன் லட்சுமி |
வெளியீடு | சனவரி 14, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4711 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜீவநாடி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. சுப்ரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், இலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் வெ.தட்சணாமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்தார். ஆர்.என்.ஜெயகோபால் லாடல்களை எழுதினார்.[1][2][3][4]
பாடல்கள்
பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|
அயோத்தி அரண்மனை பஞ்சணையில் | பி.சுசீலா | வாலி |
அருவி மகள் | கே. ஜே. யேசுதாஸ், சூலமங்கலம் ராஜலட்சுமி | வாலி |
மேற்கோள்கள்
- ↑ Songs at Gaana
- ↑ "Jeevanadi". Indiancine.ma. Archived from the original on 4 April 2024. பார்க்கப்பட்ட நாள் 4 April 2024.
- ↑
- ↑ "Jeevanadhi (1970)". Screen 4 Screen. Archived from the original on 17 November 2023. பார்க்கப்பட்ட நாள் 17 November 2023.