ஜி. குசேலர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஜி. குசேலர் (G. Kuchelar) 1961 முதல் 1963 வரை சென்னை மாநகராட்சியின் மாநகரத் தந்தையாக பணியாற்றியவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினை (திமுக) சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்

  • Indian Recorder & Digest. 7-8. 1961. பக். 264. 
முன்னர்
வி. முனுசாமி
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1961-1963
பின்னர்
ஆர். சிவசங்கர் மேத்தா
"https://tamilar.wiki/index.php?title=ஜி._குசேலர்&oldid=27452" இருந்து மீள்விக்கப்பட்டது