ஜிங்ஜெல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஜிங்ஜெல்
படிமம்:Zingel streber.jpg
சிங்ஜெல் இசுட்ரெபர்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சிங்ஜெல்

குளோக்கியுட், 1817
மாதிரி இனம்
பெர்கா சிங்ஜெல்
லின்னேயஸ், 1766[1]
சிற்றினம்

4, உரையினை காண்க

வேறு பெயர்கள் [2]
  • அசுப்ரோ குவியெர், 1828
  • கிளிங்லா பிளமிங், 1822

சிங்ஜெல் (Zingel) என்பது பெர்சிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீன் பேரினமாகும். இவை நீளமாகவும் மெல்லியதாகவும் 12 முதல் 48 செமீ (4.7 முதல் 18.9 அங்குலம்) வரை வளரக்கூடியன. இவை ஐரோப்பாவில் ஆறுகளிலும் நீரோடைகளிலும் காணப்படுகின்றன.[3] இவை முக்கியமாக நீர்வாழ் முதுகெலும்பற்ற உயிரினங்களான ஓடுடைய கணுக்காலி, பூச்சிகளின் இளம் உயிரிகளை உணவாகக் கொள்கின்றன. மேலும் சிறிய மீன்களையும் உணவாகக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த காலத்தில் ஆபத்தானவை அல்லது அழிவாய்ப்பு இனமாக வகைப்படுத்தப்பட்டாலும், சுற்றுச்சூழல் மேம்பாடுகள் சிலவற்றை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மறு வகைப்படுத்த அனுமதித்துள்ளன.[4]

சிற்றினங்கள்

இந்த பேரினத்தில் கீழ்க்கண்ட சிற்றினங்கள் உள்ளன.[5]

  • ஜிங்ஜெல் ஆசுபர் (லின்னேயஸ், 1758) (ரோனே இசுட்ரெபர்)
  • ஜிங்ஜெல் பால்கானிகசு (எசு. எல். கரமன், 1937)
  • ஜிங்ஜெல் இசுட்ரெபர் (சீபோல்ட், 1863) (டான்யூப் இசுட்ரெபர்)
  • ஜிங்ஜெல் ஜிங்ஜெல் (லின்னேயஸ், 1766)

மேற்கோள்கள்

  1. Fricke, Ron; Eschmeyer, William N. & van der Laan, Richard (eds.). "Zingel". Catalog of Fishes. California Academy of Sciences. Retrieved 18 September 2020
  2. Fricke, Ron; Eschmeyer, William N. & van der Laan, Richard (eds.). "Genera in the family Luciopercinae". Catalog of Fishes. California Academy of Sciences. Retrieved 18 September 2020
  3. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2008). Species of Zingel in FishBase. January 2008 version.
  4. Ford, M. (2024). "Zingel streber". IUCN Red List of Threatened Species 2024. 
  5. Maitland, Peter S. and Keith Linsell (2006). Philip's Guide to Freshwater Fish of Britain and Europe. London: Philip's.
"https://tamilar.wiki/w/index.php?title=ஜிங்ஜெல்&oldid=379002" இலிருந்து மீள்விக்கப்பட்டது