ஜான் வாக்கர்
Jump to navigation
Jump to search
ஜான் வாக்கர் | |
|---|---|
| பிறப்பு | 1949, பால்ட்டிமோர் |
| இறப்பு | 2 பெப்ரவரி 2024, Neuchâtel |
| வலைத்தளம் | |
| Fourmilab | |
ஜான்வாக்கர் (John Walker, 1949 – பெப்ரவரி 2, 2024) என்பவர் சுவிச்சர்லாந்தை சேர்ந்த மென்பொருள் வடிவமைப்பாளர் ஆவார். இவர் ஆட்டோடெஸ்க் நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். ஆட்டோகேட் மென்பொருள் இவர்களது மகத்தான கண்டுபிடிப்பு ஆகும். ஆனால் ஆட்டோகேட் என்பது மென்பொருள் வடிவமைப்பாளர் 'மைக்கேல் ரிட்டில்' என்பவரது ஆக்கம் ஆகும்.[1]
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "John Walker (1949 – 2024)". Scanalyst (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2024-02-07. Retrieved 2024-02-08.