ஜாக்கர் அணை
Jump to navigation
Jump to search
| ஜாக்கர் அணை | |
|---|---|
| நாடு | இந்தியா |
| அமைவிடம் | இந்துவுன் வட்டம், கரௌலி மாவட்டம், இராசத்தான் |
| நோக்கம் | நீர் சேமிப்பு |
| திறந்தது | 1957 |
| அணையும் வழிகாலும் | |
| வகை | மண்நிரப்பு |
| தடுக்கப்படும் ஆறு | பானசு ஆறு |
| உயரம் | 30 அடி (9.1 m) |
| நீளம் | 1,585 அடி (483 m) |
ஜாக்கர் அணை (Jaggar Dam) என்பது இந்தியாவின் இராசத்தானின் இந்தவுன் நகரத்தில் ஜாகர் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு மண் நிரப்பு அணை ஆகும்.[1] நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் நோக்கத்திற்காக இந்த அணை 1957-இல் முடிக்கப்பட்டது.
சுற்றுலா
ஜாக்கர் அணை இராசத்தானின் இந்தவுன் நகரத்தின் ஜாகரில் அமைந்துள்ளது. வார இறுதியில், பார்வையாளர்கள் சுற்றுப்புறத்திலும் குளிர்ந்த காற்றிலும் சுற்றுலாவுக்கு குழுக்களாக வருகிறார்கள். இது ஆரவல்லி மலைகளில் உள்ள ஒரு பொது இடம். ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள மலைவாசஸ்தலம் போன்ற பிரபலமான இடமாகும். இது இதன் உயரம், ஆறுகள், ஏரிகள் மற்றும் காடுகளின் தாயகமாகும். இந்த இடம் இயற்கையுடன் தொடர்புடையது. இந்த இயற்கை இடத்தை விலங்குகளுக்குப் பாதுகாப்பானதாக மாற்றுவதில் கோட்வா கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ "जर्जर हो रही नहरें". rajasthanpatrika.patrika.com. Archived from the original on 6 April 2016. Retrieved 2016-03-26.