ஜனக் கமகே
Jump to navigation
Jump to search
| துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை மித வேகப்பந்து வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], மே 1 2006 | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஜனக் சம்பிக்க கமகே ( Janak Champika Gamage, பிறப்பு: ஏப்ரல் 17, 1964), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். வலதுகை மித வேகப் பந்துவீச்சாளர். இவர் 1995 இல் இவர் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.