ச. வேணுகோபால்
Jump to navigation
Jump to search
ச. வேணுகோபால் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | வி. ராஜசேகரன் |
| பின்னவர் | எஸ். பி. சற்குண பாண்டியன் |
| தொகுதி | ஆர். கே. நகர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 18 சனவரி 1938 சென்னை |
| இறப்பு | 7 April 2024 (aged 86) |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
ச. வேணுகோபால் (S. Venugopal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் துறைமுகம் பகுதியினைச் சேர்ந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் டாக்டர் இராதகிருஷ்ணன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
இறப்பு
வேணுகோபால் 7 ஏப்ரல் 2024 அன்று இறந்தார்.[2]