ச. ம. நடேச சாஸ்திரி
Jump to navigation
Jump to search
பண்டித சங்கேந்தி மகாலிங்கம் நடேச சாஸ்திரி (எஸ். எம். நடேச சாஸ்திரி, 1859-1906) ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். 1894 ஆம் ஆண்டு “தானவன்” என்ற புதினத்தை எழுதினார். தமிழின் முதல் துப்பறியும் புதினமாக இது கருதப்படுகிறது. தமிழில் மொத்தம் ஆறு புதினங்களையும் பல மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார்.
படைப்புகள்
தமிழ்
- தீனதயாளு
- தானவன் என்ற போலிஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புத குற்றங்கள்
- திக்கற்ற இரு குழந்தைகள்
- மதிகெட்ட மனைவி
- திராவிட பூர்வகாலக் கதைகள்
- திராவிட மத்தியகாலக் கதைகள்
ஆங்கிலம்
- The Dravidian Nights Entertainments
- The King and his four ministers
- Tales of Tennalirama
- Hindu Feasts, Fasts and Ceremonies
- Indian Tales of Fun, Folly and Folk-Lore
மேற்கோள்கள்
- தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்
- Kamil Zvelebil (1974). Tamil literature. Otto Harrassowitz Verlag. பக். 271–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-447-01582-0. http://books.google.com/books?id=OQ33i496MsIC&pg=PA271. பார்த்த நாள்: 29 February 2012.
- Thomas Welbourne Clark; University of London. School of Oriental and African Studies; Asia Society. Asian Literature Program (June 1970). The Novel in India: its birth and development. University of California Press. பக். 197–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-01725-2. http://books.google.com/books?id=esji8DgSMbQC&pg=PA197. பார்த்த நாள்: 29 February 2012.