சௌத்துல் உலமா (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சௌத்துல் உலமா இலங்கை கொழும்பிலிருந்து 1992ம் ஆண்டில் வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும்.

வெளியீடு

  • அனைத்து இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

பொருள்

'சௌத்துல் உலமா' என்றால் 'அறிஞர் குரல்' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்

இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்