சோலைமலை ராணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சோலைமலை ராணி
தயாரிப்புராஜாராம்
சிவாஜி பிக்சர்ஸ்
நடிப்புசுந்தர்ராவ்
பிரேம்குமார்
ஹமீது
பாஷா
நாவல்ராம்
விஜயமாலா
சாந்தாராணி
லலிதா குமாரி
வெளியீடுஅக்டோபர் 19, 1960
நீளம்13534 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சோலைமலை ராணி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்ராவ், பிரேம்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://tamilar.wiki/index.php?title=சோலைமலை_ராணி&oldid=33649" இருந்து மீள்விக்கப்பட்டது