சோலகா மொழி
Jump to navigation
Jump to search
| ஷோலகா | |
|---|---|
| நாடு(கள்) | இந்தியா |
| பிராந்தியம் | கர்நாடகத்தின் மைசூர் மவட்டம், பிலிகிரி ரங்கனா மலைப்பகுதி; தமிழ்நாடு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 24,000 (1984) (date missing) |
திராவிடம்
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | sle |
சோலகா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 24,000 மக்களால் பேசப்படுகிறது. இது காட்டு ஷோலிகர், ஷோலிகா, சோலகா, சோலிகா, சோலநாயக்கன் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. இது கன்னடத்துடன் 65% சொல்லொற்றுமை கொண்டது.