சிலுரியக் காலம்

தமிழர்விக்கியிலிருந்து
(சைலூரியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சிலுரியக் காலம் காலம்
443.8–419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
Mean atmospheric O
2
content over period duration
c. 14 vol %[1][2]
(70 % of modern level)
Mean atmospheric CO
2
content over period duration
c. 4500 ppm[3][4]
(16 times pre-industrial level)
Mean surface temperature over period duration c. 17 °C[5][6]
(3 °C above modern level)
Sea level (above present day) Around 180 m, with short-term negative excursions[7]

சிலுரியம் அல்லது சிலுரியக் காலம் (Silurian) என்பது 443.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் 6 காலங்களில் 3வது காலமான சிலுரியக் காலம் ஓர்டோவிசியக் காலத்தின்முடிவிலிருந்து டெவோனியக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. ஏனைய பண்டைக் காலங்களைப் போலவே சிலுரியக் காலத்தின் தொடக்க, முடிவுப் பாறைப் படிவுகள் தெளிவாக அறியப்பட்டுள்ளன இருப்பினும் அவற்றின் நாட்கள் 5-10 மில்லியன் ஆண்டுகளால் தெளிவின்மை உள்ளது. கடலுயிர்கள் 60% வரை அழிவுற்ற ஓர்டோவிசிய-சிலுரிய அழிவு நிகழ்வுடன் சிலுரிய காலம் தொடங்குவதாக கொள்ளப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


  • Paleos: பரணிடப்பட்டது 2010-02-02 at the வந்தவழி இயந்திரம் சிலுரியக் காலம்
  • UCMP Berkeley: சிலுரியக் காலம்
  • Paleoportal: Silurian strata in U.S., state by state பரணிடப்பட்டது 2004-07-04 at the வந்தவழி இயந்திரம்
  • USGS:Silurian and Devonian Rocks (U.S.) பரணிடப்பட்டது 2006-08-24 at the வந்தவழி இயந்திரம்
  • "International Commission on Stratigraphy (ICS)". Geologic Time Scale 2004. {{cite web}}: Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)
  • Examples of Silurian Fossils
Paleozoic Era
கேம்பிரியக் காலம் ஓர்டோவிசியக் காலம் சிலுரியக் காலம் டெவோனியக் காலம் கார்பனிபெரசுக் காலம் பேர்மியன் காலம்
"https://tamilar.wiki/w/index.php?title=சிலுரியக்_காலம்&oldid=362218" இலிருந்து மீள்விக்கப்பட்டது