சையது உசேன் மொகிசின்
Jump to navigation
Jump to search
சையது உசேன் மொகிசின் என்பவர் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணம் ஆர்க்காடு பகுதியை சேர்ந்த பொறியாளர். இவர் வடிவமைத்த நுண்ணிய பொறியியல் கருவியை கொண்டே தி கிரேட் ஆர்கையும், எவரெசுட்டு சிகரத்தின் உயரத்தையும் எவரெசுட்டு என்பவர் கணக்கிட்டார்.[1] இதற்கான பாராட்டுகளையும் வில்லியம் லாம்டனும், எவரெசுட்டும் வெளியிட்டுள்ளனர்.[2]
மூலம்
- தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், பக்கம் - 32
- மேற்கோள்கள்
- ↑ Great Arc, John keay
- ↑ Precision engineering, necessary for the instruments (used in the Great Arc), is very critical. A lot of these instruments were made in India. The Great Arc's senior instrument designer and engineer was in fact from Arcot in Tamil Nadu. He was called Syed Hussain Mohsin, I think. பிரன்ட் லைன் பத்திரிக்கையில் உசேனை பாராட்டி வெளிடப்பட்ட செய்தி