சே. செந்தமிழ்ப் பாவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சே. செந்தமிழ்ப்பாவை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையத்தில் இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். தேசிய மற்றும் மாநில அளவில் 13 விருதுகளையும் பெற்றுள்ளவர்.[சான்று தேவை] செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 2008-2009 ஆம் இளம் அறிஞர் விருதினையும் பெற்றுள்ளார்.[1]

வெளிவந்துள்ள நூல்கள்

  • சங்கப்பாடல்களில் மரபு மாற்றங்கள், தி பார்க்கர் பதிப்பகம், சென்னை - 14, 2007.
  • செம்மொழிச் சிந்தனைகள், பல்லவி பதிப்பகம், ஈரோடு, 2010.  ISBN 978-93-80406-78-7
  • வல்லமை தந்துவிட்டாய் (சிறுகதைத் தொகுப்பு)முத்தமிழ் பதிப்பகம், சிவகாசி, 2011.     
  • பேரா.இராம.இராமநாதனின் தமிழ்ப்பணி, கலைஞன் பதிப்பகம், சென்னை, 2015

எழுதியுள்ள பாடநூல்கள்

  • தமிழக வரலாறு (பி.லிட்), தொலைதூரக் கல்வி இயக்ககம், அழகப்பா  பல்கலைக்கழகம், காரைக்குடி-3.
  • திருக்கோயிலமைப்பும் திருவுருவ அமைதியும் (பி.லிட்), தொலைதூரக் கல்வி  இயக்ககம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
  • பண்டை இலக்கியம் (பி.லிட்), தொலைதூரக் கல்வி இயக்ககம், அழகப்பா  பல்கலைக் கழகம், காரைக்குடி - 3.
  • அறஇலக்கியங்களும் சமய இலக்கியங்களும் (எம்.ஏ), தொலைதூரக் கல்வி  இயக்ககம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி - 3.
  • இலக்கணம் - 1 தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணம் (எம்.ஏ.),   அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி - 3.
  1. "CICT". www.cict.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
"https://tamilar.wiki/index.php?title=சே._செந்தமிழ்ப்_பாவை&oldid=4277" இருந்து மீள்விக்கப்பட்டது