சேலம் விஷ்ணு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சேலம் விஷ்ணு
சேலம் விஷ்ணு சுவரொட்டி
இயக்கம்தியாகராஜன்
தயாரிப்புதியாகராஜன்
கதைதியாகராஜன்
இசைசங்கீத ராஜன்
நடிப்பு
ஒளிப்பதிவுகேபிநாத்
படத்தொகுப்புசிவ சுப்பிரமணியன்
கலையகம்லட்சுமி சாந்தி மூவிஸ்
வெளியீடுபெப்ரவரி 16, 1990 (1990-02-16)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சேலம் விஷ்ணு 1990-இல் வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை தியாகராஜன் இயக்கி நடித்தார். இவருடன் ரூபினி, சரத்குமார், கீதா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "37 வருடங்களை நிறைவு செய்யும் தியாகராஜன் 3 வேடங்களில் நடித்த எரிமலை!". News18. 22 March 2022. Archived from the original on 12 April 2023. பார்க்கப்பட்ட நாள் 10 May 2022.
  2. "சரத்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்: உடலைப் பேணி உழைப்பால் உயர்ந்தவர்". Hindu Tamil Thisai. 14 July 2020. Archived from the original on 29 December 2022. பார்க்கப்பட்ட நாள் 10 May 2022.
  3. Shekhar, Arunkumar (1 August 2019). "Movie Spin-offs: Dawn of the Derivatives". தி நியூ இந்தியன் எக்சுபிரசு (in English). Archived from the original on 2 August 2019. பார்க்கப்பட்ட நாள் 13 May 2024.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சேலம்_விஷ்ணு&oldid=33599" இருந்து மீள்விக்கப்பட்டது