சேமமடு நூலகம் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சேமமடு நூலகம் இலங்கை கொழும்பு சேமமடு பொத்தகசாலை வெளியீடாக வெளிவந்த ஒரு செய்தி இதழாகும். இவ்விதழ் 2000களில் வெளிவந்தது. சேமமடு பொத்தகசாலை செய்தித் தகவல்களும், நூலகவியல் தொடர்பான செய்திகளும், புத்தக இலக்கிய செய்திகளும் இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.

Noolagam logo.jpg
தளத்தில்
சேமமடு_நூலகம்
இதழ்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=சேமமடு_நூலகம்_(இதழ்)&oldid=14830" இருந்து மீள்விக்கப்பட்டது