சேட்டை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சேட்டை | |
---|---|
இயக்கம் | ஆர். கண்ணன்[1] |
தயாரிப்பு | ரோனி ஸ்குரூவலா சித்தார்த் ராய் |
கதை | ஜான் மகேந்திரன் |
திரைக்கதை | ஜி. தனஞ்சயன் ஜான் மகேந்திரன் ஆர். கண்ணன் |
இசை | எஸ். தமன் |
நடிப்பு | ஆர்யா அஞ்சலி சந்தானம் பிரேம்ஜி ஹன்சிகா மோத்வானி |
ஒளிப்பதிவு | பி.ஜி. முத்தையா |
படத்தொகுப்பு | லியோ ஜான் பால் |
கலையகம் | யூடிவி மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 5, 2013 |
ஓட்டம் | 136 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சேட்டை 2013 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம், இது டெல்லி பெல்லி என்னும் இந்தித் திரைப்படத்தினைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்டது[2]. இப்படத்தில் - ஆர்யா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்துள்ளனர்[3]. இத்திரைப்படம் தெலுங்கில் நாட்டி பாய்சு என்ற பெயரில் வெளியாகவுள்ளது[4].
நடிப்பு
- ↑ Dhanajayan in Twitter, Dhanajayan via Twitter, பார்க்கப்பட்ட நாள் 7 May 2012
- ↑ "First Look: Settai, the Tamil remake of 'Delhi Belly'". 18 June 2012 இம் மூலத்தில் இருந்து 10 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131010031211/http://ibnlive.in.com/photogallery/6748.html.
- ↑ "Arya and Santhanam's next to go on floor". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 3 May 2012.
- ↑ "Delhi Belly Tamil version as Naughty Boys in Telugu". IndiaGlitz. 17 November 2012. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.