செவ்வந்தி (இதழ்)
Jump to navigation
Jump to search
செவ்வந்தி இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து 1977களில் வெளிவந்த சட்டம், கலை, இலக்கிய இதழாகும்.
ஆசிரியர்
- பா. தவபாலன்
உதவி ஆசிரியர்
- எஸ்.எஸ்.என். நடேசன்
தொடர்பு முகவரி
ஆசிரியர், செவ்வந்தி, 185/4, கில்னர் லேன், யாழ்ப்பாணம்
உள்ளடக்கம்
இவ்விதழில் இலங்கையின் சட்டம், கலை, இலக்கியம் தொடர்பான பல்வேறுபட்ட ஆய்வுக் கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.