செர்கீ ஐசென்ஸ்டைன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
செர்கீ ஐசென்ஸ்டைன்
படிமம்:Sergei Eisenstein 03.jpg
2010களில் செர்கீ ஐசென்ஸ்டைன்
பிறப்புசெர்கீ மிக்கைலவிச் ஐசென்ஸ்டைன்
22 சனவரி 1898
ரீகா, உருசியப் பேரரசு
இறப்பு11 February 1948(1948-02-11) (aged 50)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
செயற்பாட்டுக்
காலம்
1923–1946
வாழ்க்கைத்
துணை
பேரா அத்தாசேவா (1934–1948)
விருதுகள்ஸ்தாலின் பரிசுகள் (1941, 1946)
படிமம்:Mikhail-einsenstein-0713-01.jpg
பெற்றோர்களான மிக்கைல் ஐசென்ஸ்டைன், ஜூலியா ஐசென்ஸ்டைன் ஆகியோருடன் சிறுவன் சேர்கீ.

செர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein உருசியம்: Сергей Михайлович Эйзенштейн, செர்கேய் மிக்கைலவிச் ஐசன்ஸ்டைன், சனவரி 22, 1898 – பெப்ரவரி 11, 1948) ஒரு புரட்சிகர சோவியத் உருசிய திரைப்பட இயக்குநரும், திரைப்படக் கோட்பாட்டாளரும் ஆவார்.[1] பேசாப் படங்களான ஸ்டிரைக் (Strike), பட்டில்சிப் போட்டெம்கின் (Battleship Potemkin), அக்டோபர் (October) ஆகிய படங்களும், சரித்திரப் படங்களான அலெக்சாண்டர் நெவ்ஸ்கி, இவான் த டெரிபிள் போன்ற படங்களும் இவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தன. இவரது ஆக்கங்கள், தொடக்ககாலப் படத்தயாரிப்பாளர்கள் மீது பெரும் செல்வாக்குச் செலுத்தின.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=செர்கீ_ஐசென்ஸ்டைன்&oldid=374101" இலிருந்து மீள்விக்கப்பட்டது