செனகலைட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
செனகலைட்டு
[[Image:
|240px]]
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுAl2(PO4)(OH)3⋅3H2[1]
இனங்காணல்
நிறம்நிறமற்றது, இளமஞ்சள்[2]
பெரிய துவாரங்கள் கொண்ட செனகலைட்டு மற்றும் பிற பாசுபேட்டு இன கனிமங்கள்

செனகலைட்டு (Senegalite) என்பது Al2(PO4)(OH)3⋅3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[3][4] ஓர் அரிய அலுமினியம் பாசுப்பேட்டு வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.[5][4] அலுமினியத்தின் நீரேறிய ஐதராக்சி பாசுப்பேட்டு என்றும் செனகலைட்டு அறியப்படுகிறது. முதன் முதலில் இக்கனிமம் செனகல் நாட்டில் கண்டறியப்பட்டதால் செனகலைட்டு என்று பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் நிறுவ்னம் செனகலைட்டு கனிமத்தை Sng என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

  1. Keegan, T. D. (December 1979). "Senegalite, Al2(OH)3(H2O)(PO4), a novel structure type". American Mineralogist 64 (11–12): 1243–1247. https://pubs.geoscienceworld.org/msa/ammin/article-abstract/64/11-12/1243/40999/Senegalite-Al2-OH-3-H2O-PO4-a-novel-structure-type. 
  2. "Senegalite Mineral Data".
  3. Frost, Ray L.; López, Andrés; Xi, Yunfei; Murta, Natália; Scholz, Ricardo (2013). "molecular structure of the phosphate mineral senegalite Al
    2
    (PO
    4
    )(OH)
    3
    ⋅3H
    2
    O
    – A vibrational spectroscopic study"
    (in English). Journal of Molecular Structure. doi:10.1016/j.molstruc.2013.05.061. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2860. http://dx.doi.org/10.1016/j.molstruc.2013.05.061.
     
  4. 4.0 4.1 "Senegalite". Mineral Data Publishing 4. http://www.handbookofmineralogy.org/pdfs/senegalite.pdf. 
  5. "Mineralienatlas - Fossilienatlas". www.mineralienatlas.de (in ஜெர்மன்). Retrieved 2022-02-22.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=செனகலைட்டு&oldid=368876" இலிருந்து மீள்விக்கப்பட்டது