சூளவம்சம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சூளவம்சம் அல்லது சூலவம்சம் (Cūḷavaṃsa) என்பது இலங்கையின் வரலாற்று நூலாகும். இது பாளி மொழியில் எழுதப்பட்டது. கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது.
சூளவம்சம் சிங்களப் பௌத்த துறவிகளினால் காலத்துக்குக் காலம் எழுதப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும்.