ஆள்கூறுகள்: 19°38′51″N 72°51′26″E / 19.64750°N 72.85722°E / 19.64750; 72.85722

சூரியா ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சூரியா ஆறு
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுமகராட்டிரம்
முகத்துவாரம் 
 • அமைவு
பால்கர் மாவட்டம், மகராட்டிரம்
 • ஆள்கூறுகள்
19°38′51″N 72°51′26″E / 19.64750°N 72.85722°E / 19.64750; 72.85722[1]

சூரிய ஆறு (Surya River) மகாராட்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இந்த ஆறு மும்பைக்கு வடக்கே 95.8 கிலோமீட்டர்கள் (59.5 mi)ம தொலைவில் உள்ளது. இந்த ஆறு புலி நீரூற்றில் உற்பத்தியாகிறது.[2] பால்கர் மாவட்டத்தில் சூரியா ஆற்றின் குறுக்கே சிறிய அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. [[[:வார்ப்புரு:Geonameslink]] Surya River] on [[[:வார்ப்புரு:Geonamesabout]] Geonames.org (cc-by)]; post updated 2013-02-08; database download on 2016-08-15
  2. "Surya River is located in the district of Thane in Maharashtra, India". www.mumbaiorbit.in. Retrieved 2021-07-25.
  3. "Surya dam is a small scale dam on the Surya river in Palghar district of Maharashtra. This comparatively lesser known destination is an ideal one day trip opti…". Pinterest (in ஆங்கிலம்). Retrieved 2021-07-25.

 

"https://tamilar.wiki/w/index.php?title=சூரியா_ஆறு&oldid=370621" இலிருந்து மீள்விக்கப்பட்டது