சு. ஜெகதீசன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சு. ஜெகதீசன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1985–1989
முன்னையவர்பூ. செ. சென்னிமலை (எ) கந்தசாமி
பின்னவர்மொஞ்சனூர் ராமசாமி
தொகுதிஅரவக்குறிச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-06-15)15 சூன் 1949
அகிலாண்டபுரம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

சு. ஜெகதீசன் (S. Jagadheeshan ) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் மாவட்டம் அகிலாண்டபுரத்தைச் சேர்ந்தவர். இவர் உயர் நிலைப் பள்ளிக் கல்வியினைப் பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 753-755.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=சு._ஜெகதீசன்&oldid=365798" இலிருந்து மீள்விக்கப்பட்டது