சு. இ. பாத்திமுத்து சித்தீக்
Jump to navigation
Jump to search
சு. இ. பாத்திமுத்து சித்தீக் (பிறப்பு: டிசம்பர் 16 1946) இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர், இளையான்குடி எனுமிடத்தில் பிறந்த இவர் ஒரு எழுத்தாளரும், கவிஞருமாவார். இவரது கதை, கட்டுரை, கவிதைகள் இஸ்லாமிய இதழ்களிலும், கல்கி, குங்குமம் போன்ற இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
எழுதிய நூல்கள்
- மல்லிகை மொட்டுகள் (சிறுகதைத் தொகுப்பு)
- மகிழம்பூக்கள் (கவிதைத் தொகுப்பு)
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
- பாரதியார் கவிதைப் போட்டியில் முதற்பரிசு
- கல்கி, குங்குமம் நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசுகள்
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011