சுவர்க்கக் கோவில்
Jump to navigation
Jump to search
சுவர்க்கக் கோவில் Temple of Heaven | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
நல் அறுவடைக் கோவில் | |
வகை | காலாச்சாரம் சார் |
ஒப்பளவு | i, ii, iii |
உசாத்துணை | 881 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
ஆள்கூற்று | 39°52′56.1″N 116°24′23.7″E / 39.882250°N 116.406583°ECoordinates: 39°52′56.1″N 116°24′23.7″E / 39.882250°N 116.406583°E |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1998 (22வது தொடர்) |
சுவர்க்கக் கோவில் ((எளிய சீனம்: 天坛; மரபுவழிச் சீனம்: 天壇; ||பின்யின்]]: Tiāntán)) என்பது பீஜிங் நகரத்தில் உள்ள சமயக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம் கட்டும் பணி 1420-ல் தொடங்கியது.
பீஜிங்கில் உள்ள நான்கு பெருமைக்குரிய கோவில்களின் இதுவே மிகவும் பெரியதாகும். 1889ஆம் ஆண்டில் இதன் உண்மையான கட்டிடம் மின்னல் தாக்கி எரிந்தது.[1]
மேற்கோள்கள்