சுற்றுலா ஈர்ப்பு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்கள் சுற்றுலா ஈர்ப்புகள் (tourist attraction) எனப்படுகிறது. இயற்கை அழகு மிக்க இடங்கள், சிறந்த கட்டிடங்கள், பண்பாட்டுச் சிறப்புமிக்க இடங்கள், காட்சியகங்கள், பண்பாட்டு நிகழ்வுகள், வியக்க வைக்கும், மகிழ்விக்கும் இடங்கள் என பல்வேறு சுற்றுலா ஈர்ப்புக்கள் உள்ளன.
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.