சுருபாபதி கோசுவாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுருபாபதி கோசுவாமி
Srubabati Goswami
பிறப்பு31 மார்ச்சு 1966 (1966-03-31) (அகவை 58) [1]
வாழிடம்
தேசியம்இந்தியர்
கல்வி கற்ற இடங்கள்இராசா பசார் அறிவியல் கல்லூரி
(கொல்கத்தா பல்கலைக்கழகம்)

சுருபாபதி கோசுவாமி (Srubabati Goswami) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒர் இயற்பியலாளராவார். உயர் ஆற்றல் இயற்பியல், வானியற்பியல் மற்றும் நியூட்ரினோ இயற்பியல் துறைகளில் நிபுணத்துவம் மிக்கவராக வாழ்ந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் அறிவியல் கல்லூரியில் நியூட்ரினோ அலைவுகள் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது நபர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.[2]

கொல்கத்தாவிலுள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் சகா அணுக்கரு இயற்பியல் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களில் இயற்பியலில் ஆராய்ச்சி செய்தார். பின்னர் அலகாபாத்திலுள்ள அரிசூ சந்திர ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் கோட்பாட்டு உயர் ஆற்றல் இயற்பியலில் மூத்த பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அகாதமி, இந்திய தேசிய அறிவியல் அகாதமி, இந்திய தேசிய அறிவியல் அகாதமி ஆகியவற்றில் உறுப்பினர் தகுதியைப் பெற்று சிறந்து விளங்கினார்.[3][4][5][6]

மேற்கோள்கள்

  1. "Fellow Profile Srubabati Goswami". இந்திய அறிவியல் கழகம். https://www.ias.ac.in/describe/fellow/Goswami,_Prof._Srubabati. பார்த்த நாள்: 31 August 2019. 
  2. "A Trailblazer Looks for the Keys to the Next Generation of Physics Research". Aashima Dogra (The Wire). 7 September 2017. https://thewire.in/science/srubabati-goswami-neutrino-ino-dino-kamiokande-prl. பார்த்த நாள்: 31 August 2019. 
  3. "Srubabati Goswami". Indian Academy of Sciences. https://am2018.ias.ac.in/describe/profile/1540375072692. பார்த்த நாள்: 31 August 2019. 
  4. "Professor Srubabati Goswami". Indian National Science Academy இம் மூலத்தில் இருந்து 31 ஆகஸ்ட் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190831064943/http://www.insaindia.res.in/detail/P18-1776. பார்த்த நாள்: 31 August 2019. 
  5. "Fellows". National Academy of Sciences, India இம் மூலத்தில் இருந்து 21 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141021102942/http://www.nasi.org.in/fellows.asp?RsFilter=G. பார்த்த நாள்: 31 August 2019. 
  6. "A tale of two lives". Indian Academy of Sciences. https://www.ias.ac.in/public/Resources/Initiatives/Women_in_Science/Contributors/srubabati.pdf. பார்த்த நாள்: 31 August 2019. 
"https://tamilar.wiki/index.php?title=சுருபாபதி_கோசுவாமி&oldid=25572" இருந்து மீள்விக்கப்பட்டது