சுப்பிரமணிய ஐயர்
Jump to navigation
Jump to search
சுப்பிரமணிய ஐயர் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழறிஞர். தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் என அழைக்கப்பட்டார்.
இவர் இயற்றிய நூல்கள்
- காளையார்கோயிற் புராண வசனம் (1897)
- காளையார் கோயிற் புராணம் (1899)
- கோட்டூர்ப் புராணம் (1898)
- பருவகால வருணனை (1904). இந்நூல், பருவ காலங்களின் வருணனையைப் பழைய நூல்களில் இருந்து தொகுத்து சுப்பிரமணிய ஐயரால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது[1][2]
மேற்கோள்கள்
- ↑ ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள “19-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்“, பக்கம் 289, முதல் பதிப்பு 2003
- ↑ http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=305&pno=227