சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை
Jump to navigation
Jump to search
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை | |
---|---|
கிளிநொச்சி மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 11, அக்டோபர், 2013 – 2018 | |
தனிநபர் தகவல் | |
குடியுரிமை | இலங்கைத் தமிழர் |
பிற அரசியல் சார்புகள் |
இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
தொழில் | கிராம உத்தியோகத்தர் |
பசுபதிப்பிள்ளை (Subramaniam Pasupathipillai) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் ஆவார்.
அரசியல்
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை தமிழரசுக் கட்சியின்[1] கிளிநொச்சி மாவட்டக் கிளையின் செயலாளராக உள்ளார். இவர் 2013 வட மாகாண சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிட்டு வடக்கு மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] தேர்தலுக்குப் பிறகு மின்சாரம் மற்றும் மின்மயமாக்கல் குறித்து முதலமைச்சருக்கு உதவ அவர் நியமிக்கப்பட்டார்.[4] அக்டோபர் 2013 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் க. வி. விக்னேசுவரன் முன் மாகாண சபை உறுப்பினராக பதவியேற்றார்.[5][6] [7]
மேற்கோள்கள்
- ↑ "Fourth TNA MP summoned to TID". Ceylon Today. 28 May 2013 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304034945/http://www.ceylontoday.lk/16-33546-news-detail-fourth-tna-mp-summoned-to-tid.html.
- ↑ "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf.
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". The Daily Mirror (Sri Lanka). 26 September 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html.
- ↑ "Division of Ministries of the Northern Provincial Council & Subjects for Councillors". தமிழ்நெட். 11 October 2013. http://www.tamilnet.com/img/publish/2013/10/Division_of_Ministries.pdf.
- ↑ "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 October 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736.
- ↑ "Northern Provincial Council TNA members take oaths". The Sunday Times (Sri Lanka). 11 October 2013 இம் மூலத்தில் இருந்து 14 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html.
- ↑ https://www.np.gov.lk/pdf/CSCluster/Members%20Fund%20Activities/Hon.%20pasupathipillai.pdf