சுந்தரமூர்த்தி நாயனார் (1967 திரைப்படம்
Jump to navigation
Jump to search
சுந்தரமூர்த்தி நாயனார் | |
---|---|
இயக்கம் | கே. சோமு |
தயாரிப்பு | கே. சோமு, கந்தசாமி புரொடக்சன்சு |
திரைக்கதை | நங்கைநாதன் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | பண்டரிநாத், ஜோதிலட்சுமி, குமாரி ராதா, எஸ். வி. சுப்பையா, கண்ணப்பா, ஆதித்தன், சண்முகசுந்தரி |
ஒளிப்பதிவு | வி. கிருஷ்ணன், ஏ. நடராஜ் |
நடன அமைப்பு | வழுவூர் ஆர். சாம்ராஜ் |
வெளியீடு | 1967 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுந்தரமூர்த்தி நாயனார் 1967 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில்[1] உருவான இத்திரைப்படத்தில் பண்டரிநாத், ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்த பாடல்களை[2] டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜி. வைதேகி ஆகியோர் பாடினர்.
மேற்கோள்கள்
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 646.
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-25. பார்க்கப்பட்ட நாள் 2017-10-22.