சுதீப் தாகி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சுதீப் தாகி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுதீப் தாகி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்டிசம்பர் 27 2009 எ. இலங்கை
கடைசி ஒநாபபிப்ரவரி 27 2010 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதது ஏ-தர T20
ஆட்டங்கள் 4 23 19 1
ஓட்டங்கள் 1 50 3
மட்டையாட்ட சராசரி 2.94 3.00
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 1* 12 2*
வீசிய பந்துகள் 165 3,523 888 12
வீழ்த்தல்கள் 3 78 27 0
பந்துவீச்சு சராசரி 48.00 24.96 28.59
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 4 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 1 0 0
சிறந்த பந்துவீச்சு 1/15 6/42 5/44 0/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 1/– 5/– 1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 16 2011

சுதீப் தாகி (Sudeep Tyagi, பிறப்பு: செப்டம்பர் 19 1987, இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நான்கில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 – 2010 ஆண்டுகளில் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://tamilar.wiki/w/index.php?title=சுதீப்_தாகி&oldid=366646" இலிருந்து மீள்விக்கப்பட்டது