சுஜாதா (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சுஜாதா | |
---|---|
இயக்கம் | மோகன் |
தயாரிப்பு | அனந்தவள்ளி பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | விஜயன் சரிதா |
வெளியீடு | செப்டம்பர் 26, 1980[1] |
நீளம் | 3992 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுஜாதா 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- விஜயன்
- சங்கர்
- சரிதா
- சுகுமாரி
- சச்சு
- ராஜலட்சுமி
- வனிதா கிருஷ்ணச்சந்திரன்
- மேஜர் சுந்தர்ராஜன்
- ரவீந்திரன்
மேற்கோள்கள்
- ↑ "Sujatha (1980)". Screen 4 Screen. Archived from the original on 7 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-10-19.