சீனாவின் தேசிய நூலகம்
Jump to navigation
Jump to search
சீனாவின் தேசிய நூலகம் | |
---|---|
中国国家图书馆 | |
சீன நூலகம் நவம்பர் 2019 | |
தொடக்கம் | 1909 |
அமைவிடம் | பெய்சீங், சீனா |
Collection | |
அளவு | 37 மில்லியன் (டிசம்பர் 2017)[1] |
Access and use | |
Population served | பொது மக்கழுக்கு |
ஏனைய தகவல்கள் | |
இயக்குநர் | Han Yongjin[2] |
இணையதளம் | www |
சீனாவின் தேசிய நூலகம் என்பது ஆசியாவின் மிகப் பெரிய நூலகம் ஆகும். சுமார் 31.1 மில்லியன் ஆக்கங்களுக்கு மேல் கொண்டுள்ள இது உலகின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றும் ஆகும்.[3] சீன இலக்கியத்தின் கருவூலம் இதுவாகும்.
நூல்கள்
ஐக்கிய நாடுகள் சபை, வெளி நாட்டு அரசுகள் ஆகியவற்றின் ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளனர். இவை பல மொழிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பழைய கால ஓலைச்சுவடிகளும் உள்ளன.
குறிப்பிடத்தவை:
- சீசீ தோங்ஜியான் எழுதிய பக்கம்
- ஹன் அரச வம்சத்தைச் சேர்ந்த சிப்பிங் கற்கள்
- 2,70,000 அரிய, பழங்கால சீன நூல்கள்
- சீன வரலாற்று ஆவணங்கள்
- பழைய வரைபடங்கள், படங்கள்
- இம்பீரியல் நூலகத்தில் இருந்து பெற்றவை.
மேற்கோள்கள்
- ↑ "馆藏实体资源". சீன தேசிய நூலகம். 2018 இம் மூலத்தில் இருந்து 27 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170227162534/http://nlc.gov.cn/dsb_zyyfw/wdtsg/dzzn/dsb_gtzy/. பார்த்த நாள்: 15 செட்டம்பர் 2018.
- ↑ "About Us – Leadership". National Library of China இம் மூலத்தில் இருந்து 2 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140702210700/http://www.nlc.gov.cn/newen/au/. பார்த்த நாள்: 16 June 2014.
- ↑ "Overview of Library Collections". National Library of China இம் மூலத்தில் இருந்து 9 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121209173801/http://www.nlc.gov.cn/newen/newVisitUs/nlcrs/. பார்த்த நாள்: 18 June 2014.