சி. கனகசபாபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சி. கனகசபாபதி என்பவர் ஒரு கல்வியாளர், திறனாய்வாளர். தமிழ்ப் பேராசிரியர் ஆவார். ஒரு பேராசிரியராக முதன்முதலாகப் புதுக்கவிதையை வரவேற்று எழுதியவர் ஆவார். இவர் பொதுநிலைச் சமூகவியலார்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.[1]

இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நவீனத் தமிழ் இலக்கியம் கறிபித்துவந்தார்.[2] மேலும் இவர் முதன்மையாக எழுத்து இதழில் தொடர்ந்து எழுதினார். புதுக்கவிதையின் உருவ அமைப்பு, உருவகம், படிமம் முதலியவை உள்ளிட்ட அதன் உத்திகள், பொதுவான கட்டமைப்பு முதலியவற்றை விரிவாக விளக்கி திறனாய்வு செய்துள்ளார்.[3]

எழுதிய நூல்கள்

  1. பாரதி-பாரதிதாசன் கவிதை மதிப்பீடு [1979]
  2. தி-பாரதிதாசன் ஒப்பியல் திறனாய்வு [1980]
  3. பாரதியும் பிறகும் ந. பிச்சைமூர்த்தியும் பிறகும்
  4. புனைகதைகள், சி. கனகசபாபதி கட்டுரைகள் (2005)[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சி._கனகசபாபதி&oldid=25863" இருந்து மீள்விக்கப்பட்டது