சி. அகிலேஸ்வரசர்மா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சி. அகிலேஸ்வரசர்மா ஈழத்துச் சிற்றிலக்கியப் புலவர்களிலே சிறப்பாகக் கூறப்படுபவர். சோதிட வல்லுநர். இவர் யாழ்ப்பாணம் மண்டைதீவில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் வாழ்ந்தவர்.

இவர் இயற்றிய நூல்கள்

  • திருவெண்காட்டுச்[1] சித்திவிநாயகர் ஊஞ்சல் (1922)
  • திருவெண்காட்டந்தாதி (1922)
  • திருவெண்காட்டீசர் கும்மி (1922)
  • முருகன் கீர்த்தனைப் பதிகம் (19288)
  • நடராஜ பஞ்சரத்தினம் (1928)
  • மதுரை மீனாட்சியம்மன் மீது பேரின்பக் கீர்த்தனைப் பதிகம்

அடிக்குறிப்புகள்

  1. திருவெண்காடு என்பது யாழ்ப்பாணம், மண்டைதீவில் உள்ளது.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சி._அகிலேஸ்வரசர்மா&oldid=15494" இருந்து மீள்விக்கப்பட்டது