சிவ நாராயணமூர்த்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சிவ நாராயணமூர்த்தி (Siva Narayanamoorthy, இறப்பு: 7, திசம்பர், 2022) என்பவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இயக்குநர் விசுவால் வீடுதோறும் வசந்தம் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டர்.[1] பின்னர் மு. களஞ்சியம் இயக்கிய பூந்தோட்டம் படத்தின் வழியாக திரைப்பட்ட நடிகராக அறிமுகமானார்.[2] தன் உடலமைப்பு, முக பாவனைகளைக் கொண்டு காவல் அதிகாரி, பண்ணையார் போன்ற படங்களில் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விவேக், வடிவேலு ஆகியோருடன் இணைந்து நடித்ததற்காக அறியப்படும் இவர் சுமார் 2018க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[3]

குடும்பம்

சிவ நாராயணமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன்கோட்டையைச் சேர்ந்தவர்.[4] இவருக்கு புஷ்பவல்லி என்ற மனைவியும், லோகேஷ், இராம்குமார் என்ற இரு மகன்களும், சிறீதேவி என்ற மகளும் உள்ளனர்.[5]

நடித்த படங்களில் சில

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிவ_நாராயணமூர்த்தி&oldid=23795" இருந்து மீள்விக்கப்பட்டது