சிறுவிளான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிறுவிளான்
கிராமம்
சிறுவிளான் is located in Northern Province
சிறுவிளான்
சிறுவிளான்
வட மாகாணத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 09°47′00″N 80°00′00″E / 9.78333°N 80.00000°E / 9.78333; 80.00000
நாடு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ. பிரிவுவலிகாமம் தென்மேற்கு
நேர வலயம்ஒசநே+5:30 (நேரம்)

சிறுவிளான் (Siuvilan) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர். இதன் ஒரு பகுதி பெரியவிளான் கிராம அலுவலர் பிரிவிலும், மற்றப் பகுதி முள்ளானை கிராம அலுவலர் பிரிவிலும் அடங்குகின்றன.[1][2][3][4] இது வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியில் தெல்லிப்பழையில் இருந்து ஏறத்தாழ 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகரத்தில் இருந்து இவ்வூருக்கான தொலைவு ஏறத்தாழ 18 கிலோமீட்டர்.

நிறுவனங்கள்

இவ்வூரில் கனகசபை வித்தியாலயம் என்னும் ஆரம்பப் பாடசாலை ஒன்று உள்ளது. இங்கே ஒன்று முதல் 5ம் வகுப்புவரை கற்பிக்கப்படுகிறது.

இங்கு பிறந்தவர்கள்

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=சிறுவிளான்&oldid=39977" இருந்து மீள்விக்கப்பட்டது